பல்வேறு வகையான உதவிகள் மற்றும் ஆதரவை அணுக ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட தளத்தை உருவாக்குதல்.
சமூகத்தின் மனோநிலையை, தன்னம்பிக்கை மற்றும் பரஸ்பர ஆதரவை நோக்கி மாற்றுவதற்கு ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் கொண்ட சமூகத்தை வார்த்தல்.
முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளைச் செயல்படுத்துவதன் மூலம் சுய மேம்பாடு மற்றும் வளர்ச்சியை நோக்கி சமூகத்தை வழிநடத்துதல்