நம்மை நாம் காப்போம்

மாண்புமிகு பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் தலைமையிலான நம்மை நாம் காப்போம் திட்டம், சமூக மேம்பாட்டிற்காகச் சமூக உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் பங்களிப்பை ஒருங்கிணைத்து விரிவுபடுத்த  வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.

இந்த விரிவான தளமானது,  வழிகாட்டலையும் உதவியையும் தேடும் நபர்களுக்குத் தேவையான ஆதரவுக்கான தகவல்களை எளிதாக அணுகும் வாய்ப்பை வழங்குகிறது. பல்வேறு வளங்கள் மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், நம்மை நாம் காப்போம் திட்டம், ஓர் உதவிக்கான நெறிப்படுத்தப்பட்ட அணுகலை உறுதிசெய்கிறது. மேலும் வலுவான  ஒருங்கிணைந்த சமூகத்தை உர்வாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

திரு.சண்முகம் மூக்கன்

மாண்புமிகு பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி

நம்மை நாம் காப்போம்

மாண்புமிகு பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் தலைமையிலான நம்மை நாம் காப்போம் திட்டம், சமூக மேம்பாட்டிற்காகச் சமூக உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் பங்களிப்பை ஒருங்கிணைத்து விரிவுபடுத்த  வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.

இந்த விரிவான தளமானது,  வழிகாட்டலையும் உதவியையும் தேடும் நபர்களுக்குத் தேவையான ஆதரவுக்கான தகவல்களை எளிதாக அணுகும் வாய்ப்பை வழங்குகிறது. பல்வேறு வளங்கள் மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், நம்மை நாம் காப்போம் திட்டம், ஓர் உதவிக்கான நெறிப்படுத்தப்பட்ட அணுகலை உறுதிசெய்கிறது. மேலும் வலுவான  ஒருங்கிணைந்த சமூகத்தை ருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

திரு.சண்முகம் மூக்கன்

மாண்புமிகு பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி

திட்டங்கள்

உணவு உதவி திட்டம்- பந்தி இடு பசி ஆற்று

தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அங்கு தனிநபர்கள் வழிகாட்டுதலைக் கண்டறிய முடிவதோடு நம்மோடு இணைந்து செயல்படவும் இயலும். அவர்களின் சமூகத்தில் பசியைப் போக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

நாங்கள் செவிமடுக்கிறோம்

உங்களின் பிரச்சனைகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காண அரசாங்கம் அல்லது அரசு சாரா இயக்கங்கள் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளை உங்களுக்கு முறையாக அடையாளங்காட்டி சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் ஆவன செய்ய இயலும்.

உதவி கையேடு

நம் சமுதாயத்துக்கு ஆதரவாக, ஒரு விரிவான உதவி கையேடு அரசாங்க உதவிகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து  விவரிக்கிறது.